seeman
NTK

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி

வாக்களியுங்கள்!

வெண்ணிலா தாயுமானவன்

சூழலியல் ஆய்வறிஞர்

வேட்பாளர், நாம் தமிழர் கட்சி

இராதாகிருஷ்ணன் நகர், சென்னை

Follow Us On:

vennial
  • தமிழ் மீட்சியும் தமிழர் நலனும்.
  • பெண்-ஆண் சமவாய்ப்பு.
  • அனைத்து உயிர்களுக்குமான, சமரசமற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை.
  • அனைத்து மக்களுக்கும் தரமான இலவசக் கல்வி, குடிநீர், மருத்துவம்.
  • மாற்று மின் பெருக்கம் - தடையில்லா மின்சாரம்.
  • தற்சார்பு வாழ்வியல் மற்றும் பொருளாதாரம்.
NTK
seeman

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி

வாக்களியுங்கள்!

வெண்ணிலா தாயுமானவன்

சூழலியல் ஆய்வறிஞர்

வேட்பாளர், நாம் தமிழர் கட்சி

இராதாகிருஷ்ணன் நகர், சென்னை

Candidate
  • தமிழ் மீட்சியும் தமிழர் நலனும்,
  • பெண்-ஆண் சமவாய்ப்பு.
  • அனைத்து உயிர்களுக்குமான, சமரசமற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை.
  • அனைத்து மக்களுக்கும் தரமான இலவசக் கல்வி, குடிநீர், மருத்துவம்.
  • மாற்று மின் பெருக்கம் - தடையில்லா மின்சாரம்.
  • தற்சார்பு வாழ்வியல் மற்றும் பொருளாதாரம்.
சமூக வலைத்தளம்

வெண்ணிலா தாயுமானவன்

இராதாகிருஷ்ணன் நகர் உறவுகளே,

  1. 1700களின் காலகட்டங்களில் வெள்ளையர்களுக்கு அடிமைகளாய்ப் பணிபுரிய எம் தமிழ் மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கருப்பர் நகரம்’ எனும் வடசென்னை பகுதி, விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் குறுகிய சாலைகள், போதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள் இன்றி செயல்பட்டு வருவது ஏன்?
  2. இந்திய வரலாற்றிலேயே வடசென்னை எனும் ஒரு சிறிய பரப்பினுள் மட்டுமே 40க்கும் மேற்பட்ட அபாயகரமான தொழிற்சாலைகள் இயங்கி வருவது ஏன்?
  3. சென்னையிலேயே வடசென்னை இராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் மட்டும், ஆண்டு முழுவதும் காற்றின் தரம் மனிதனுக்கு இயங்கப் போதுமான அளவினை விட மோசமாக இருப்பது ஏன்?
  4. சென்னை பெருநகரத்தின் குப்பைக் கிடங்காக இராதாகிருஷ்ணன் நகர் உருவெடுத்து இருப்பதேன்?
  5. கொற்றலை, அடையாறு, கூவம் என மூன்று ஆறுகள் சங்கமிக்கின்ற புனிதமான மண், நச்சு வேதிப் பொருட்கள், குப்பை மேடுகள் மற்றும் கழிவுநீரால் நிரம்பி இருப்பது ஏன்?
  6. மண்ணின் பூர்வகுடி வஞ்சிக்கப்பட்டு இருப்பது ஏன்?
  7. 78 ஆண்டுகளாக ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மட்டும் மாறாமல் இருப்பது ஏன்?
  8. உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தரமாகவும் வளமாகவும் உள்ளதா?
  9. நிலைத்த, நீடித்த பொருளாதாரம் இராதாகிருஷ்ணன் நகர் வாசிகளுக்கு எட்டாக்கனியாக இருப்பது ஏன்?
  10. தூய குடிநீர், தூய காற்று, தரமான இலவச மருத்துவம், உடற்தீங்குகள் இல்லாத வாழ்வியல் முறை, நீடித்த பொருளாதார வளர்ச்சி — இவை இராதாகிருஷ்ணன் நகர் மக்களின் அடிப்படை உரிமையல்லவா?

கேள்விகளை நீங்கள் கேளுங்கள்.

இவை அனைத்திற்குமான தீர்வுகளை நாங்கள் தருகிறோம்.

வணக்கம்,

நான் வெண்ணிலா தாயுமானவன். உங்கள் வேட்பாளர். நாம் தமிழர் கட்சியின் இராதாகிருஷ்ணன் நகருக்கான பிரதிநிதி.

சூழலியல் அறிவியல் துறையில் ஆய்வறிஞராகவும், அத்துறையில் முனைவர் பட்டம் பெறவும் பணிபுரிந்தும், பயின்றும் வருகிறேன்.

வெண்ணிலா தாயுமானவன் கையொப்பம்

செய்திகள்

கூட்டணி அழுத்ததால் நம்பி நிற்கும் மக்களுக்கு அநீதி இழைக்கிறார் திருமா! - NTK வெண்ணிலா தாயுமானவன்

கூட்டணி அழுத்ததால் நம்பி நிற்கும் மக்களுக்கு அநீதி இழைக்கிறார் திருமா! - NTK வெண்ணிலா தாயுமானவன்

20th - Auguest - 2025

கவனயீர்ப்புக்காகவே ஆடு, மாடு மாநாடு; அடுத்து மரங்களிடம் பேசுவார் சீமான் - NTK வெண்ணிலா தாயுமானவன் -	விகடன்

கவனயீர்ப்புக்காகவே ஆடு, மாடு மாநாடு; அடுத்து மரங்களிடம் பேசுவார் சீமான் - NTK வெண்ணிலா தாயுமானவன் - விகடன்

15th - July - 2025

Tamil Nadu party NTK fields 50% women candidates for 3rd time: Ideology or strategy?

Tamil Nadu party NTK fields 50% women candidates for 3rd time: Ideology or strategy?

13th - April - 2024

Clean-up act: Tamil Nadu party cadres take cue from Japan soccer fans

Clean-up act: Tamil Nadu party cadres take cue from Japan soccer fans

14th - April - 2024

NGT tells State, Union govts to file reply on Pen memorial

NGT tells State, Union govts to file reply on Pen memorial

7th - September - 2023

நேர்காணல்கள்